எசேக்கியேல் (ezekiel) 39:24

24.  அவர்களுடைய அசுத்தத்துக்குத் தக்கதாகவும், அவர்களுடைய மீறுதல்களுக்குத்தக்கதாகவும், நான் அவர்களுக்குச் செய்து, என் முகத்தை அவர்களுக்கு மறைத்தேன்.

24.  According to their uncleanness and according to their transgressions have I done unto them, and hid my face from them.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.