எசேக்கியேல் (ezekiel) 4:17

17.  நான் எருசலேமிலே அப்பம் என்னும் ஆதரவுகோலை முறிக்கிறேன்; அவர்கள் அப்பத்தை நிறையின்படியே விசாரத்தோடே சாப்பிட்டு, தண்ணீரை அளவின்படியே திடுக்கிடுதலோடே குடிப்பார்கள்.

17.  That they may want bread and water, and be astonied one with another, and consume away for their iniquity.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.