எசேக்கியேல் (ezekiel) 43:21

21.  பின்பு பாவநிவாரணத்தின் காளையைக் கொண்டுபோய், அதை ஆலயத்திலே பரிசுத்த ஸ்தலத்துக்குப் புறம்பாகக் குறிக்கப்பட்ட இடத்திலே சுட்டெரிக்கவேண்டும்.

21.  Thou shalt take the bullock also of the sin offering, and he shall burn it in the appointed place of the house, without the sanctuary.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.