எசேக்கியேல் (ezekiel) 45:20

20.  பிழைசெய்தவனுக்காகவும், அறியாமல் தப்பிதம் செய்தவனுக்காகவும் அந்தப்பிரகாரமாக ஏழாந்தேதியிலும் செய்வாயாக; இவ்விதமாய் ஆலயத்துக்குப் பாவநிவர்த்தி செய்வாயாக.

20.  And so thou shalt do the seventh day of the month for every one that erreth, and for him that is simple: so shall ye reconcile the house.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.