எஸ்றா (ezra) 10:44

44.  இவர்கள் எல்லாரும் மறுஜாதியான ஸ்திரீகளைக் கொண்டவர்கள், இவர்களில் சிலர் கொண்டிருந்த ஸ்திரீகளிடத்தில் பிள்ளைகளைப் பெற்றிருந்தார்கள்.

44.  All these had taken strange wives: and some of them had wives by whom they had children.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.