எஸ்றா (ezra) 5:9

9.  அப்பொழுது நாங்கள் அவர்கள் மூப்பர்களை நோக்கி: இந்த ஆலயத்தைக் கட்டவும், இந்த மதிலை எடுப்பிக்கவும் உங்களுக்குக் கட்டளையிட்டது யார் என்று கேட்டோம்.

9.  Then asked we those elders, and said unto them thus, Who commanded you to build this house, and to make up these walls?



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.