கலாத்தியர் (galatians) 1:7

7.  வேறொரு சுவிசேஷம் இல்லையே; சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவிடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல.

7.  Which is not another; but there be some that trouble you, and would pervert the gospel of Christ.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.