ஆதியாகமம் (genesis) 41:51

51.  யோசேப்பு: என் வருத்தம் யாவையும் என் தகப்பனுடைய குடும்பம் அனைத்தையும் நான் மறக்கும்படி தேவன் பண்ணினார் என்று சொல்லி, மூத்தவனுக்கு மனாசே என்று பேரிட்டான்.

51.  And Joseph called the name of the firstborn Manasseh: For God, said he, hath made me forget all my toil, and all my father's house.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.