ஆதியாகமம் (genesis) 45:18

18.  உங்கள் தகப்பனையும் உங்கள் குடும்பத்தாரையும் கூட்டிக்கொண்டு, என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு எகிப்துதேசத்தின் நன்மையைத் தருவேன்; தேசத்தின் கொழுமையைச் சாப்பிடுவீர்கள்.

18.  And take your father and your households, and come unto me: and I will give you the good of the land of Egypt, and ye shall eat the fat of the land.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.