எபிரெயர் (hebrews) 11:26

26.  இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து, எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தயை அதிக பாக்கியமென்று எண்ணினான்.

26.  Esteeming the reproach of Christ greater riches than the treasures in Egypt: for he had respect unto the recompence of the reward.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.