எபிரெயர் (hebrews) 4:14

14.  வானங்களின் வழியாய்ப் பரலோகத்திற்குப்போன தேவகுமாரனாகிய இயேசு என்னும் மகா பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறபடியினால், நாம் பண்ணின அறிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்கக்கடவோம்.

14.  Seeing then that we have a great high priest, that is passed into the heavens, Jesus the Son of God, let us hold fast our profession.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.