ஏசாயா (isaiah) 1:10

10.  சோதோமின் அதிபதிகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; கொமோராவின் ஜனமே, நமது தேவனுடைய வேதத்துக்குச் செவிகொடுங்கள்.

10.  Hear the word of the LORD, ye rulers of Sodom; give ear unto the law of our God, ye people of Gomorrah.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.