ஏசாயா (isaiah) 10:11

11.  நான் சமாரியாவுக்கும், அதின் விக்கிரகங்களுக்கும் செய்ததுபோல், எருசலேமுக்கும் அதின் விக்கிரகங்களுக்கும் செய்யாமலிருப்பேனோ என்று சொல்லுகிறான்.

11.  Shall I not, as I have done unto Samaria and her idols, so do to Jerusalem and her idols?



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.