ஏசாயா (isaiah) 21:12

12.  அதற்கு ஜாமக்காரன்: விடியற்காலம் வருகிறது இராக்காலமும் வருகிறது; நீங்கள் கேட்க மனதானால் திரும்பிவந்து கேளுங்கள் என்று சொல்லுகிறான்.

12.  The watchman said, The morning cometh, and also the night: if ye will enquire, enquire ye: return, come.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.