ஏசாயா (isaiah) 29:21

21.  ஒரு வார்த்தையினிமித்தம் மனுஷனைக் குற்றப்படுத்தி, நியாயவாசலில் தங்களைக் கடிந்துகொள்ளுகிறவனுக்குக் கண்ணிவைத்து, நீதிமானை நிர்நிமித்தமாய்த் துரத்தி, இப்படி அக்கிரமஞ்செய்ய வகைதேடுகிற யாவரும் சங்கரிக்கப்படுவார்கள்.

21.  That make a man an offender for a word, and lay a snare for him that reproveth in the gate, and turn aside the just for a thing of nought.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.