ஏசாயா (isaiah) 37:35

35.  என்னிமித்தமும் என் தாசனாகிய தாவீதினிமித்தமும், நான் இந்த நகரத்தை இரட்சிக்கும்படிக்கு இதற்கு ஆதரவாயிருப்பேன் என்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்லியனுப்பினான்.

35.  For I will defend this city to save it for mine own sake, and for my servant David's sake.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.