ஏசாயா (isaiah) 6:3

3.  ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டுச் சொன்னார்கள்.

3.  And one cried unto another, and said, Holy, holy, holy, is the LORD of hosts: the whole earth is full of his glory.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.