ஏசாயா (isaiah) 63:10

10.  அவர்களோ கலகம்பண்ணி, அவருடைய பரிசுத்த ஆவியை விசனப்படுத்தினார்கள்; அதினால் அவர் அவர்களுக்குச் சத்துருவாய் மாறி, அவரே அவர்களுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணினார்.

10.  But they rebelled, and vexed his holy Spirit: therefore he was turned to be their enemy, and he fought against them.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.