ஏசாயா (isaiah) 64:11

11.  எங்கள் பிதாக்கள் உம்மைத் துதித்த பரிசுத்தமும் மகிமையுமான எங்களுடைய ஆலயம் அக்கினிக்கு இரையாகி, இன்பமான எங்களுடைய ஸ்தானங்களெல்லாம் பாழாயின.

11.  Our holy and our beautiful house, where our fathers praised thee, is burned up with fire: and all our pleasant things are laid waste.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.