ஏசாயா (isaiah) 7:5

5.  நாம் யூதாவுக்கு விரோதமாய்ப்போய், அதை நெருக்கி, அதை நமக்குள்ளே பங்கிட்டுக்கொண்டு, அதற்குத் தபேயாலின் குமாரனை ராஜாவாக ஏற்படுத்துவோம் என்று சொன்னதினிமித்தம்;

5.  Because Syria, Ephraim, and the son of Remaliah, have taken evil counsel against thee, saying,



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.