யாக்கோபு (james) 4:5

5.  நம்மில் வாசமாயிருக்கிற ஆவியானவர் நம்மிடத்தில் வைராக்கிய வாஞ்சையாயிருக்கிறாரென்று வேதவாக்கியம் வீணாய்ச் சொல்லுகிறதென்று நினைக்கிறீர்களா?

5.  Do ye think that the scripture saith in vain, The spirit that dwelleth in us lusteth to envy?



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.