எரேமியா (jeremiah) 12:7

7.  நான் என் வீட்டை விட்டுவிட்டேன், என் சுதந்தரத்தை நெகிழவிட்டேன்; என் ஆத்துமா நேசித்தவளை அவனுடைய சத்துருவின் கையிலே ஒப்புக்கொடுத்தேன்.

7.  I have forsaken mine house, I have left mine heritage; I have given the dearly beloved of my soul into the hand of her enemies.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.