எரேமியா (jeremiah) 13:18

18.  நீங்கள் ராஜாவையும் ராஜாத்தியையும் நோக்கி: தாழவந்து உட்காருங்கள்; உங்கள் சிரசின் சிங்காரமாகிய உங்கள் மகிமையின் கிரீடம் விழுந்ததென்று சொல்லுங்கள்.

18.  Say unto the king and to the queen, Humble yourselves, sit down: for your principalities shall come down, even the crown of your glory.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.