எரேமியா (jeremiah) 22:5

5.  நீங்கள் இந்த வார்த்தைகளைக்கேளாமற்போனீர்களேயாகில் இந்த அரமனை பாழாய்ப்போம் என்று என்பேரில் ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

5.  But if ye will not hear these words, I swear by myself, saith the LORD, that this house shall become a desolation.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.