எரேமியா (jeremiah) 3:10

10.  இவைகளையெல்லாம் கண்டும், யூதா என்கிற அவளுடைய சகோதரியாகிய துரோகி, கள்ளத்தனமாய்த் திரும்பினாளேயன்றி, முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்பவில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.

10.  And yet for all this her treacherous sister Judah hath not turned unto me with her whole heart, but feignedly, saith the LORD.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.