எரேமியா (jeremiah) 31:30

30.  அவனவன் தன்தன் அக்கிரமத்தினிமித்தமே சாவான்; எந்த மனுஷன் திராட்சக்காய்களைத் தின்பானோ அவனுடைய பற்களே கூசிப்போகும்.

30.  But every one shall die for his own iniquity: every man that eateth the sour grape, his teeth shall be set on edge.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.