யோபு (job) 13:9

9.  அவர் உங்களை ஆராய்ந்துபார்த்தால் அது உங்களுக்கு நலமாயிருக்குமோ? மனுஷனைப் பரியாசம்பண்ணுகிறதுபோல அவரைப் பரியாசம்பண்ணுவீர்களோ?

9.  Is it good that he should search you out? or as one man mocketh another, do ye so mock him?



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.