யோவான் (john) 1:29

29.  மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.

29.  The next day john seeth Jesus coming unto him, and saith, Behold the Lamb of God, which taketh away the sin of the world.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.