யோவான் (john) 11:1

1.  மரியாளும் அவள் சகோதரியாகிய மார்த்தாளும் இருந்த பெத்தானியா கிராமத்திலுள்ளவனாகிய லாசரு என்னும் ஒருவன் வியாதிப்பட்டிருந்தான்.

1.  Now a certain man was sick, named Lazarus, of Bethany, the town of Mary and her sister Martha.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.