யோவான் (john) 11:45

45.  அப்பொழுது மரியாளிடத்தில் வந்திருந்து, இயேசு செய்தவைகளைக் கண்டவர்களாகிய யூதர்களில் அநேகர் அவரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள்.

45.  Then many of the Jews which came to Mary, and had seen the things which Jesus did, believed on him.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.