யோவான் (john) 13:31

31.  அவன் புறப்பட்டுப்போனபின்பு இயேசு: இப்பொழுது மனுஷகுமாரன் மகிமைப்படுகிறார், தேவனும் அவரில் மகிமைப்படுகிறார்.

31.  Therefore, when he was gone out, Jesus said, Now is the Son of man glorified, and God is glorified in him.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.