யோவான் (john) 16:22

22.  அதுபோல நீங்களும் இப்பொழுது துக்கமடைந்திருக்கிறீர்கள். நான் மறுபடியும் உங்களைக் காண்பேன், அப்பொழுது உங்கள் இருதயம் சந்தோஷப்படும், உங்கள் சந்தோஷத்தை ஒருவனும் உங்களிடத்திலிருந்து எடுத்துப்போடமாட்டான்.

22.  And ye now therefore have sorrow: but I will see you again, and your heart shall rejoice, and your joy no man taketh from you.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.