யோவான் (john) 19:7

7.  யூதர்கள் அவனுக்குப் பிரதியுத்தரமாக: எங்களுக்கு ஒரு நியாயப்பிரமாணமுண்டு, இவன் தன்னை தேவனுடைய குமாரனென்று சொன்னபடியினால், அந்த நியாயப்பிரமாணத்தின்படியே, இவன் சாகவேண்டும் என்றார்கள்.

7.  The Jews answered him, We have a law, and by our law he ought to die, because he made himself the Son of God.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.