யோவான் (john) 20:31

31.  இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது.

31.  But these are written, that ye might believe that Jesus is the Christ, the Son of God; and that believing ye might have life through his name.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.