யோவான் (john) 5:3

3.  அவைகளிலே குருடர், சப்பாணிகள், சூம்பின உறுப்புடையவர்கள் முதலான வியாதிக்காரர் அநேகர் படுத்திருந்து, தண்ணீர் எப்பொழுது கலங்கும் என்று காத்துக்கொண்டிருப்பார்கள்.

3.  In these lay a great multitude of impotent folk, of blind, halt, withered, waiting for the moving of the water.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.