யோவான் (john) 6:52

52.  அப்பொழுது யூதர்கள்; இவன் தன்னுடைய மாம்சத்தை எப்படி நமக்குப் புசிக்கக் கொடுப்பான் என்று தங்களுக்குள்ளே வாக்குவாதம்பண்ணினார்கள்.

52.  The Jews therefore strove among themselves, saying, How can this man give us his flesh to eat?



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.