யோசுவா (joshua) 2:23

23.  அந்த இரண்டு மனுஷரும் திரும்பி, மலையிலிருந்து இறங்கி, ஆற்றைக்கடந்து, நூனின் குமாரனாகிய யோசுவாவினிடத்தில் வந்து, தங்களுக்குச் சம்பவித்த யாவையும் அவனுக்குத் தெரிவித்து;

23.  So the two men returned, and descended from the mountain, and passed over, and came to joshua the son of Nun, and told him all things that befell them:



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.