நியாயாதிபதிகள் (judges) 1:13

13.  அப்போது காலேபுடைய தம்பியாகிய கேனாசின் குமாரன் ஒத்னியேல் அதைப் பிடித்தான்; ஆகையால் தன் குமாரத்தியாகிய அக்சாளை அவனுக்கு விவாகம் பண்ணிக்கொடுத்தான்.

13.  And Othniel the son of Kenaz, Caleb's younger brother, took it: and he gave him Achsah his daughter to wife.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.