நியாயாதிபதிகள் (judges) 3:16

16.  ஏகூத், இருபுறமும் கருக்கும் ஒரு முழ நீளமுமான ஒரு கத்தியை உண்டு பண்ணி, அதைத் தன் வஸ்திரத்துக்குள்ளே தன் வலதுபுறத்து இடுப்பிலே கட்டிக்கொண்டு,

16.  But Ehud made him a dagger which had two edges, of a cubit length; and he did gird it under his raiment upon his right thigh.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.