நியாயாதிபதிகள் (judges) 4:8

8.  அதற்குப் பாராக்; நீ என்னோடேகூட வந்தால் போவேன்; என்னோடே கூடவராவிட்டால், நான் போகமாட்டேன் என்றான்.

8.  And Barak said unto her, If thou wilt go with me, then I will go: but if thou wilt not go with me, then I will not go.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.