நியாயாதிபதிகள் (judges) 6:32

32.  தன் பலிபீடத்தைத் தகர்த்ததினிமித்தம் பாகால் அவனோடே வழக்காடட்டும் என்று சொல்லி, அந்நாளிலே அவனுக்கு யெருபாகால் என்று பேரிடப்பட்டது.

32.  Therefore on that day he called him Jerubbaal, saying, Let Baal plead against him, because he hath thrown down his altar.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.