நியாயாதிபதிகள் (judges) 8:4

4.  கிதியோன் யோர்தானுக்கு வந்தபோது, அவனும் அவனோடிருந்த முந்நூறுபேரும் அதைக் கடந்துபோய், விடாய்த்திருந்தும் (சத்துருவை) பின் தொடர்ந்தார்கள்.

4.  And Gideon came to Jordan, and passed over, he, and the three hundred men that were with him, faint, yet pursuing them.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.