லூக்கா (luke) 1:18

18.  அப்பொழுது சகரியா தேவதூதனை நோக்கி: இதை நான் எதினால் அறிவேன்; நான் கிழவனாயிருக்கிறேன்; என் மனைவியும் வயதுசென்றவளாயிருக்கிறாளே என்றான்.

18.  And Zacharias said unto the angel, Whereby shall I know this? for I am an old man, and my wife well stricken in years.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.