லூக்கா (luke) 1:6

6.  அவர்கள் இருவரும் கர்த்தரிட்ட சகல கற்பனைகளின்படியேயும் நியமங்களின்படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்து, தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாயிருந்தார்கள்.

6.  And they were both righteous before God, walking in all the commandments and ordinances of the Lord blameless.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.