லூக்கா (luke) 12:47

47.  தன் எஜமானுடைய சித்தத்தை அறிந்தும் ஆயத்தமாயிராமலும் அவனுடைய சித்தத்தின்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான்

47.  And that servant, which knew his lord's will, and prepared not himself, neither did according to his will, shall be beaten with many stripes.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.