லூக்கா (luke) 16:11

11.  அநீதியான உலகப்பொருளைப்பற்றி நீங்கள் உண்மையாயிராவிட்டால், யார் உங்களை நம்பி உங்களிடத்தில் மெய்யான பொருளை ஒப்புவிப்பார்கள்?

11.  If therefore ye have not been faithful in the unrighteous mammon, who will commit to your trust the true riches?



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.