லூக்கா (luke) 2:20

20.  மேய்ப்பர்களும் தங்களுக்குச் சொல்லப்பட்டதின்படியே கேட்டு, கண்ட எல்லாவற்றிற்காகவும் தேவனை மகிமைப்படுத்தி, துதித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள்.

20.  And the shepherds returned, glorifying and praising God for all the things that they had heard and seen, as it was told unto them.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.