லூக்கா (luke) 22:14

14.  வேளைவந்தபோது, அவரும் அவருடனேகூடப் பன்னிரண்டு அப்போஸ்தலரும் பந்தியிருந்தார்கள்.

14.  And when the hour was come, he sat down, and the twelve apostles with him.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.