லூக்கா (luke) 8:21

21.  அதற்கு அவர்: தேவனுடைய வசனத்தைக் கேட்டு, அதின்படி செய்கிறவர்களே எனக்குத் தாயும் எனக்குச் சகோதரருமாயிருக்கிறார்கள் என்றார்.

21.  And he answered and said unto them, My mother and my brethren are these which hear the word of God, and do it.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.