மாற்கு (mark) 1:34

34.  பலவிதமான வியாதிகளால் உபத்திரவப்பட்டிருந்த அநேகரை அவர் சொஸ்தமாக்கி, அநேகம் பிசாசுகளையும் துரத்திவிட்டார்; அந்தப் பிசாசுகள் தம்மை அறிந்திருந்தபடியால், அவைகள் பேசுகிறதற்கு அவர் இடங்கொடுக்கவில்லை.

34.  And he healed many that were sick of divers diseases, and cast out many devils; and suffered not the devils to speak, because they knew him.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.